GK & Current Affairs in Tamil!

QUIZ

கூடங்குளம் 2வது அணு உலையில் மின்னுற்பத்தி தொடங்குகிறது | 14-Oct-2016 19:37

திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள கூடங்குளம் 2வது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்க உள்ளது.

கூடங்குளம் 2வது அணு உலையில் இன்றிரவு அல்லது நாளை காலை மீண்டும் மின் உற்பத்தி தொடங்கும் என்று அணு உலை நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

2வது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்குவதற்கான ஆயத்தப் பணிகள் கடந்த ஒரு வார காலமாக நடைபெற்று வருகிறது.

கடந்த ஆகஸ்ட் 29ம் தேதி 2வது அணு உலையில் மின் உற்பத்தி தொடங்கப்பட்டு செப்டம்பர் 6ம் தேதி நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

QUIZ

தற்போதைய நிகழ்வுகள்